இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 91

    அதிகாரம் – 91   அபிமன்யு, “ அவ நிஜமாவே என்னை சைட் அடிச்சிருந்தா கூட, அதுல உனக்கு என்ன பிரச்சனை யாழினி? நீ ஏன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு ப்ரூஃப் பண்ண இவ்வளவு மெனக்கெடுற ” .   “ அதான் சொன்னேனே... அந்த பொண்ணோட லைஃபை காப்பாத்த தான் இப்படி பண்ணேன் ” .   அபிமன்யு அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, “ அவளுடைய வாழ்க்கையை நீ காப்பாத்துறியா... ஜஸ்ட், பார்க்குறதால அவளோட வாழ்க்கை வீணா போயிடுமா என்ன... அவளுடைய வாழ்க்கையை காப்பாத்த பார்க்குறியா? இல்ல, உன்னுடைய வாழ்க்கையை காப்பாத்திக்க பார்க்குறியா? ” .   அபிமன்யுவின் கேள்வியில் யாழினிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.   அவனின் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்றபடி, “ இங்க பாருங்க, நீங்க தேவையில்லாம பேசாதீங்க. நீங்க ஒன்னும் அந்த அளவுக்கு வொர்த் இல்ல. அதனால தான் அவளே ஆரியனைப் பார்த்து இருக்கா. நான் தான் ஏதோ குழப்பத்துல இப்படி எல்லாம் நடந்துகிட்டேன் ” என்றவள்.   தன்னைத்தானே திட்டிக் கொண்டாள், ‘ லூசு.. லூசு... நீயே இப்படி வாயை கொடுத்து நல்லா மாட்டிக்கிட்டியே.. போ, இதை வச்சு உன்ன ந...

அவனதிகாரம் - 90

  அதிகாரம் – 90   அஸ்வினின் முகமே சரியில்லை... அதை கவனித்த ரவி மெதுவாக, “ அஸ்வின் என்னாச்சுடா..? ஏன் ஒரு மாதிரி இருக்க..? ” .   “ ஒன்னும் இல்லடா. கொஞ்சம் தலைவலியா இருக்கு. நாம கிளம்பலாமா? ” .   “ என்னடா சொல்ற. இப்போ தானடா வந்தோம். இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலையே. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம். இரு ” என்று விட்டு மற்றவர்களுடன் பேச்சில் ஐக்கியமாகி விட்டான்.   அபிமன்யு அஸ்வினை பார்த்து, “ என்ன வந்ததிலிருந்து நீங்க ரொம்ப சைலன்ட்டாவே இருக்கீங்க ” .   யாழினி, “ மாமா அவன் பார்க்க தான் சைலன்டா இருப்பான். ஆனா, காலேஜ்ல நான் ஜாயின் பண்ணதும் என்னை ராக் பண்ணதே இவன் தான் ” .   “ ஓ... சார் தான் அவரா... ” .   “ இல்ல சார். அது சும்மா... விளையாட்டுக்காக பண்ணது ” .   “ அஸ்வின் மாமா சும்மா விளையாட்டுக்காக தான் கேட்குறாங்க. நீ ஒன்னும் சீரியஸா எடுத்துக்காத ” .   ஆனாலும், அஸ்வினின் முகம் தெளிவடையவே இல்லை. ஆனால் அதற்கு காரணம் அபிமன்யு, யாழினியின் நெருக்கம் மட்டுமே.   பிறகு, இவர்கள் படிக்க செல்வதாக கூறிவிட்ட...